திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். பதிவு எண்: 163/2017.
திருவண்ணாமலை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் வரலாறு, தொல்லியல், கோயில்கள், நடுகற்கள் உள்ளிட்ட ஆய்வுகளையும் கருத்தரங்கங்கள், மரபு பயணங்கள் நடத்தியும் வருகிறது.
தொடர்புக்கு
ச. பாலமுருகன்செயலர்,
திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்,
திருவண்ணாமலை
தொலைபேசி: 9047578421