Heritage Walk

மரபு நடை

மண்ணின் மரபு தேடி: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் வரலாற்றுப் பயணங்கள்

மண்ணின் மரபு தேடி: திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் வரலாற்றுப் பயணங்கள்

முகவுரை

ஒரு சமூகத்தின் வேர்களைத் தேடிச் செல்லும் பயணமே மரபு நடை ஆகும். திருவண்ணாமலை மாவட்டமும் அதன் சுற்றியுள்ள பகுதிகளும் பெருங்கற்காலப் பாறை ஓவியங்கள், பல்லவர்-சோழர் காலக் குடைவரைகள், நடுகற்கள் மற்றும் சமணத் தடயங்களின் களஞ்சியமாகத் திகழ்கின்றன. இவற்றுள் 20 முக்கியத் தளங்களில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடத்திய களப்பயணங்களின் வரலாற்றுத் தொகுப்பு கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் நடைத்திய மரபு நடைப் பயணங்கள்.

திருமலை சமணக்கோயில்

செங்கம் நடுகற்கள் – பெரிய கோளப்பாடி, தொரப்பாடி, மேல்பள்ளிப்பட்டு

பாறைஓவியங்கள் – செத்தவரை, கீழ்வாலை, பனைமலை

ஜம்பை மரபு நடை – ஜம்பை, ஆதி திருவரங்கம்

தேவிகாபுரம்- கனககிரி, பெரியநாயகி அம்மன் கோயில்

நெடுங்குன்றம், மடம், சீயமங்கலம் மரபு நடை

வந்தவாசி, கூழமந்தல், மாமண்டூர் பிரம்மதேசம் மரபு நடை

செஞ்சி மரபு நடை- திருநாதர்குன்று, மேலச்சேரி குடைவரை, சிங்கவரம் குடைவரை, தளவானூர் குடைவரை

செங்கம் – இடபந்துரை நாயனார் கோயில், பெருமாள் கோயில் ஓவியம், ஜவ்வாதுமலை மரபு நடை- கோவிலூர் சிவன்கோயில், மேல்பட்டு புதிய கற்காலத் தடம், மேல்பட்டு பெரிய மருதமரம்

செங்கம் நடுகற்கள் - ஜவ்வாதுமலை மரபு நடை- கோவிலூர், மேல்பட்டு, பழங்கோட்டை, வீரணம், சாத்தனூர், சே. கூடலூர், தாய்தெய்வக்கல், சின்னியம்பேட்டை குளம்

கடலாடி, அரிதாரிமங்கலம் மரபு நடை

பர்வதமலை மட்டமலை மரபு நடை

செய்யார்- பிரம்மதேசம் மரபு நடை

பாறைஓவியங்கள் மரபு நடை- செத்தவரை, நாராயணபுரம், பாக்கம்

திருக்கோயிலூர், பாக்கம், மேல்சிறுவல்லூர் மரபு நடை

ஜவ்வாதுமலை மரபு நடை- கோவிலூர், திருப்பத்தூர், புதூர்நாடு

படைவீடு, திருமலை மரபு நடை

இராமநாதபுரம் மரபு நடை

பாறை ஓவியங்கள் மரபு நடை – உளுந்தூர் பேட்டை, திருக்கோயிலூர் பகுதி

கல்வராயன் மலை மரபு நடை