About

எங்களை பற்றி

திருவண்ணாமலை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் வரலாறு, தொல்லியல், கோயில்கள், நடுகற்கள் உள்ளிட்ட ஆய்வுகளையும் கருத்தரங்கங்கள், மரபு பயணங்கள் நடத்தியும் வருகிறது.

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தமிழ்நாடு சங்கள் பதிவு சட்டத்தின் பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும் பதிவு எண் 163/2017)

திருவண்ணாமலை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் வரலாறு, தொல்லியல், கோயில்கள், நடுகற்கள் உள்ளிட்ட ஆய்வுகளையும் கருத்தரங்கங்கள், மரபு பயணங்கள் நடத்தியும் வருகிறது.

தொடர்புக்கு

ச.பாலமுருகன்

செயலர், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம்,

திருவண்ணாமலை

தொலைபேசி எண்- 9047578421